Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

பாடசாலையில் துன்புறுத்தல்! - தற்கொலைக்கு முயன்ற மாணவன்..!!

11 July, 2019, Thu 11:00   |  views: 1780

பாடசாலையில் இடம்பெற்ற மோசமான அனுபவம் காரணமாக 12 வயது சிறுவன் ஒருவர் தற்கொலை முயன்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 
 
இச்சம்பவம் கடந்த ஜூன் மாத ஆரம்பத்தில் இடம்பெற்றிருந்த போதும், அதுகுறித்த தகவல்கள் தற்பொதே வெளியாகியுள்ளன. Val-d'Oise இன் Marly-la-Ville நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆறாவது வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவன் மீது சக மாணவர்களால் இந்த துன்புறுத்தல் மேற்கொள்ளப்பட்டுளது. குறித்த மாணவனை கீழே தள்ளி விழுத்தி, அவனது உடைகளை களைந்து நிர்வாணப்படுத்தியுள்ளனர். பின்னர் அவனது பின் பக்கத்தில் தாக்கியும், சில மோசமான செயல்களையும் மேற்கொண்டிருந்தனர். 
 
மறுநாள் குறித்த சிறுவன் தற்கொலைக்கு முயன்றதாகவும், அதில் இருந்து காப்பாற்றப்பட்டதன் பின்னரே நிகழ்ந்த சம்பவங்கள் தமக்கு தெரியவந்ததாகவும் சிறுவனின் பெற்றோர்கள் குறிப்பிட்டனர். பின்னர் பாடசாலை நிர்வாகம் மீது தற்போது வழக்கு தொடுத்துள்ளனர். சிறுவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் கொண்டுள்ளதாக அவர்களின் குற்றச்சாட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி