Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
21
ஞாயிற்றுக்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: சதுர்தசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

TER இல் சிக்கிக்கொண்ட பெண்! - மேலும் இரு சிறுமிகளும் காயம்!!

12 July, 2019, Fri 12:00   |  views: 1155

மூன்று பெண்கள் தொடருந்து ஒன்றில் சிக்கி காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்துக்கு பின்னால் உள்ள காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 
 
இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை Belleville-sur-Meuse (Meuse) இல் இடம்பெற்றுள்ளது. ஜூலை 11, நேற்று வியாழக்கிழமை 19:40 மணி அளவில் பெண் ஒருவர் TER தொடருந்தில் சிக்குண்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். தண்டவாளத்துக்கு அருகே நின்றிருந்த மேலும் இரு சிறுமிகளும் காயமடைந்துள்ளனர். Metz இல் இருந்து பத்து பயணிகளுட  Verdun நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தொடருந்தே இந்த விபத்துக்குள்ளானது. காயமடைந்த மூன்று பெண்களுக்குமான உறவுமுறை குறித்து அறியமுடியவில்லை. 
 
சம்பவ இடத்தில் தடையங்களை தேடிவரும் காவல்துறையினர், எதற்காக அவர்கள் இங்கு நின்றனர் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும், காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்களில் இரண்டு சிறுமிகளின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்