Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஊழியர்கள் தேவை

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
21
புதன்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: பிரதமை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கனரக வாகனத்துக்குள் சிக்கி எட்டுவயது சிறுவன் பலி..!!

13 August, 2019, Tue 17:00   |  views: 892

எட்டு வயது சிறுவன் ஒருவன் கனரக வாகனம் ஒன்றில் சிக்குண்டு உயிரிழந்துள்ளான். 
 
Yvelines மாவட்டத்தின் Bazoches-sur-Guyonne எனும் சிறு நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை, எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தனது தாயார் மற்றும் சகோதரியுடன் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளான். அப்போது வீதியில் வந்த கனரக வாகனம் ஒன்றில் சிக்குண்டு உயிரிழந்துள்ளான். விபத்து தொடர்பாக மேலதிக விபரங்கள் அறியமுடியவில்லை. கட்டுமான பணிகளுக்காக பயன்படுத்தும் கனரக வாகனம் ஒன்றிலேயே சிறுவன் சிக்குண்டுள்ளான். 
 
10:25 மணிக்கு தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களால் சிறுவனை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. 13 வயதுடைய அச்சிறுவனின் சகோதரி மற்றும் தாயார் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். அவர்கள் உளநல சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 
 
வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce