Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
23
செவ்வாய்க்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: பிரதமை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

ஈஃபிள் கோபுரத்துக்கு வயது 130! - மூன்றுநாட்களுக்கு சிறப்பு 'ஒளி நிகழ்ச்சி'!!

15 May, 2019, Wed 7:00   |  views: 1686

ஈஃபிள் கோபுரத்தின் 130 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அடுத்துவரும் மூன்று நாட்களுக்கு சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 
 
இன்று புதன்கிழமை மே 15 ஆம் திகதியில் இருந்து, நாளை மே 16, நாளை மறுதினம் மே 17 ஆகிய திகதிகளில் 'லைட் ஷோ' எனப்படும் 'ஒளி நிகழ்ச்சியை'  நீங்கள் Trocadero முற்றத்தில் இருந்தோ, அல்லது Jana மேம்பாலத்தில் இருந்தோ கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்களில் ஈஃபிள் கோபுரத்தின் வரலாற்றினை 12 நிமிட நிகழ்வாக ஒளிரச் செய்ய உள்ளனர். ஈஃபிள் கோபுரத்தில் இலேசர் மின் விளக்குகளால் இந்த வரலாறு காண்பிக்கப்பட உள்ளது. 
 
இன்று புதன்கிழமை இந்த நிகழ்வினை 22:00 மணிக்கு பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ ஆரம்பித்து வைக்கின்றார். இந்த 'ஒளி நிகழ்ச்சியை' பிரபல scenography இயக்குனர் Bruno Seillier மேற்கொள்ள உள்ளார். இவர் முன்னதாக 2017, 2018 ஆம் ஆண்டுகளில் நோர்து-டேம் தேவாலயத்தில் La Nuit aux Invalides மற்றும் the show Dame de coeur ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தவராவர்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்