Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

காணி விற்பனை

ஊழியர்கள் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

Trottinette இல் அதிவேகமாக பயணித்த இளைஞன்! - விபத்தில் சிக்கி பலி!!

11 June, 2019, Tue 15:24   |  views: 1806

நேற்று திங்கட்கிழமை இரவு, பரிசில் இந்த விபத்து இடமெற்றுள்ளது. trottinette மின்சார ஸ்கூட்டரில் பயணித்த இளைஞன் ஒருவன் விபத்தில் பலியாகியுள்ளான். 
 
நேற்று ஜூன் 11 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு, பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் இந்த விபத்து பதிவாகியுள்ளது. இங்குள்ள Goutte d'Or இல்,  22:30 மணி அளவில், Trottinette மின்சார ஸ்கூட்டரில் அதிவேகமாக பயணித்த இளைஞன் வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானார். பின்னர் குறித்த இளைஞன் மீட்கபட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சில நிமிடங்களில் அவன் உயிரிழந்துள்ளான். 
 
வாகனம் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தபட்டுள்ளது. வாகனத்துக்குள் சிக்குண்ட Trottinette, சுக்கு நூறாக நொருங்கியுள்ளது. 
 
இந்த சம்பவம், Trottinette மின்சார ஸ்கூட்டரினால் ஏற்பட்ட முதலாவது உயிர்பலி என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கர்ப்பிணி பெண் ஒருவர் மீது மோதி அவர் காயமடைந்திருந்த சம்பவமும் பரிசில் இடம்பெற்றிருந்தது. 
 
கடந்தவார இறுதியில், Trottinette தொடர்பாக பல்வேறு புதிய சட்டத்திருத்தங்களை பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ கொண்டுவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 
 
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

ANNONCES

Boutique 11m2
38000 €
Paristamil Annonce