Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஊழியர்கள் தேவை

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
20
செவ்வாய்க்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: பௌர்ணமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

Villejuif : மாபெரும் போதைமருந்து கடத்தல் முறியடிப்பு! - 16 பேர் கூண்டோடு கைது!!

11 June, 2019, Tue 21:00   |  views: 2051

மாபெரும் போதைமருந்து கடத்தல் குழு ஒன்றை காவல்துறையினர் கூண்டோடு கைது செய்துள்ளனர். இச்சம்பவம் Villejuif இல் இடம்பெற்றுள்ளது. 
 
பரிஸ் காவல்துறை தலைமையகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அதிகூடிய போதைமருந்து விற்பனை மற்றும் பாவனையால் Villejuif நகரம் பெரும் சிக்கலுக்குள் சிக்கிக்கொண்டிருந்தது. இதனால் காவல்துறை கண்காணிப்பை பலமாக அதிகரித்து, தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், தற்போது அக்கும்பல் அனைத்தையும் முழுவதுமாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
 
அவர்கள் மொத்தம் 16 பேர் எனவும், அனைவரையும் கைது செய்துள்ளதாகவும், €100,000 ரொக்கபணம் மற்றும் ஆயுதங்களும் போதை மருந்துகளும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் இவர்கள் சமீபகாலமாக Val-de-Marne மாவட்டம் முழுவதும் போதைமருந்து விற்பனையில் வியாபித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce