Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஊழியர்கள் தேவை

Bail விற்பனைக்கு

Villeneuve-Saint-Georgesஇல் 50m² அளவுகொண்ட இந்திய உணவகம் Bail விற்பனைக்கு.
மாத வாடகை : 980€ click to call 07 51 57 72 14

வேலையாள் தேவை

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
20
வெள்ளிக்கிழமை
செப்டம்பர்
துர்முகி 2047
திதி: பிரதமை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

இன்று முதல் புதிய வடிவம் பெறும் மெற்றோ பயணச்சிட்டை!!

12 June, 2019, Wed 12:00   |  views: 6291

இன்று புதன்கிழமை முதல் மெற்றோ சிட்டைகள் புதிய வடிவம் பெற்றுள்ளன. புதிய வசதிகளும் சேர்க்கபட்டுள்ளன. 
வழக்கமான அட்டையில் அச்சடித்து விற்கப்படும் சிட்டைகளுக்கு முடிவுகட்டபட்டுள்ளது. இனிமேல் ஒரே ஒரு சிட்டையை வைத்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தலாம். €2க்கு வழங்கபடும் இந்த புதிய <<Navigo Easy>> சிட்டையினை நீங்கள் கடைகளிலோ, மெற்றோ நிலையங்களிலோ வாங்கலாம். ஒரு தடவைக்கான அட்டை €1.90 களாகவோ, அல்லது 10 தடவைகளுக்கான அட்டை €14.90 க்கோ நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். அதன் பின்னர் நீங்கள் உங்கள் திறன்பேசி மூலம் தேவையான படி மீள் நிரப்பிக்கொள்ளலாம். ஒரு தடவையில் 30 தடவைகள் வரை மீள் நிரப்பலாம். 
 
இது தொடர்பாக IDF-Mobilités முதல்வர் Valérie Pécresse தெரிவிக்கும் போது,  <<மிக தாமதமான வளர்ச்சி இது. பல நாடுகளில் இந்த வசதிகள் வந்துவிட்டன. இந்த வசதி பிரித்தானியாவின் Osyter Card இல் இருந்து ஈர்க்கபட்டு இது உருவாக்கபட்டுள்ளது!' என குறிப்பிட்டார். 
 
ஒவ்வொரு வருடமும் 550 மில்லியன் பயணச்சிட்டைகள் அச்சடிக்கபடுகின்றன. இந்த வசதி மூலம் இதற்கு ஒரு முடிவு காணலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை முதன் முதலாக 9 அம் வட்டாரத்தில் உள்ள Trinité-d'Estienne  நிலையத்தில் இந்த சிட்டைகளை பெற்றுக்கொள்ளலாம். தற்போது புழக்கத்தில் இருக்கும் வழமையான சிட்டைகள், வரும் 2021 ஆம் ஆண்டுக்குள் முற்றுமுழுதாக அச்சடிக்கப்படுவது நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

APPARTEMENT A VENDRE
130 000 €
Paristamil Annonce
A VENDRE RENAULT MEGANE SCENIC
1100 €
Paristamil Annonce