Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

பரிசில் தற்போதைய மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா..?!!

11 February, 2020, Tue 10:30   |  views: 3226

பிரெஞ்சு புதினத்தில் பிரான்ஸ் குறித்து எத்தனையோ தகவல்களை அறிந்துகொள்கின்றீர்கள்.  இன்றும் மிக முக்கியமான தகவல் ஒன்றை அறிந்துகொள்ளப்போகின்றீர்கள். 
 
 
ஒவ்வொரு வருடமும் மக்கள் தொகை கணக்கிடப்பட்டு வருகின்றது. அந்த கணக்கெடுப்பில் வந்த தொகை தான் அவ்வருடம் முழுவதும் 'பதிவேடுகளில்' பதியப்படு. ஒருவேளை மக்கள் தொகையில் உங்களை சேர்த்துக்கொள்ள மறந்துவிட்டால் (ஹிஹி...) அடுத்த வருடம் தான் இணைத்துக்கொள்வார்கள். 
 
சரி, பரிசில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட தகவலின் படி, 21 இலட்சத்து 48 ஆயிரத்து இருநூற்று எழுபத்து ஓர் பேர் வசிக்கின்றனர். ( இலக்கங்களில் 2,148,271 பேர்) தோராயமாக 2.14 மில்லியன். 
 
அதுவே இல்-து-பிரான்ஸ் மாகாணத்தில் ஒரு கோடியே 22 இலட்சத்து 78 ஆயிரத்து இருநூற்று பத்து பேர் வசிக்கின்றனர்.  (இலக்கங்களில் - 12,278,210 பேர்) தோராயமான 12.21 மில்லியன்)
 
அதாவது பிரான்சின் மொத்த சனத்தொகையில் 18 வீதமான மக்கள் இல்-து-பிரான்சில் தான் வசிக்கின்றனர்
 
பரிசில் 2 மில்லியன் பேர் வசிக்கின்றனர்.  இதுவே சீன தலைநகர் பீஜிங் அல்லது இந்திய தலைநகர் புது தில்லியை எடுத்துக்கொண்டால் அங்கு 21 மில்லியனுக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். (சும்மா ஒரு தகவலுக்கு சொன்னோம் பாஸ்..)
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES