Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

இன்று இரவு முழுவதும் இயங்கும் மெற்றோக்கள்..!!

15 February, 2020, Sat 17:00   |  views: 3116

இன்று சனிக்கிழமை பெப்ரவரி 15 ஆம் திகதி இரவு முழுவதும் மெற்றோக்கள் இயங்க உள்ளன. 
 
மாதத்தில் ஒரு வார இறுதி நாளை தேர்ந்தெடுத்து கொண்டாடப்படும் <<Nuit festiv>> எனும் இந்த நாளில், இரவு முழுவதும் மெற்றோக்கள் இயங்க உள்ளன. இதற்காக ஆறு மெற்றோக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 1, 2, 5, 6, 9 மற்றும் 14 ஆம் இலக்க மெற்றோக்கள் இன்று இரவு முழுவதும் இயங்கும்.  அதேபோல் T2 , T3a மற்றும் T3b ஆகிய ட்ராம் சேவைகளும் இன்று இரவு முழுவதும் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தொடர்ச்சியாக இடம்பெறும் நான்காவது நாள் நிகழ்வு இதுவாகும். நாளை ஞாயிற்றுக்கிழமை காலை வரை மெற்றோக்கள் இயங்குவதோடு, அப்படியே நாளைய சேவைகளும் இடைவிடாது தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES