Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

ஊழியர்கள் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

34 வயது பெண் சடலமாக மீட்பு! - கணவர் கைது...!

9 November, 2019, Sat 11:00   |  views: 1904

வெள்ளிக்கிழமை இரவு பெண் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
நேற்று இச்சம்பவம் Levallois-Perret (Hauts-de-Seine) நகரில் இடம்பெற்றுள்ளது.   இங்குள்ள rue Chaptal வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் பெண் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். 34 வயதுடைய பெண் கத்தியால் பலமாக குத்தப்பட்டுள்ளார். மாலை 6 மணிக்கு தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டபோது, அப்பெண் உயிரிழந்திருந்தார். காவல்துறையினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 
 
அதேவேளை, அதே வீட்டில் இருந்து 47 வயதுடைய அப்பெண்ணிம் கணவர் காலில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளர். உயிருக்கு போராடும் நிலையில் அவர் Clichy-la-Garenne நகரில் உள்ள Beaujon மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சம்பவம் தொடர்பான விரிவான தகவல்கள் எதுவும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி