Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

Poissy : துப்பாக்கிச்சூட்டில் மகிழுந்து சாரதி பலி!!

17 October, 2020, Sat 17:00   |  views: 1067

கட்டுப்பாட்டை மீறி தப்பிச் செல்ல முற்பட்ட மகிழுந்து சாரதி ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார். 
 
நேற்று நள்ளிரவுக்கும் இன்று காலைக்கும் இடைப்பட்ட இரவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரிசைச் சேர்ந்த இரவு நேர காவல்துறையினர் (BAC 75N படைப்பிரிவு) வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். 
 
2:10 மணி அளவில் சந்தேகத்துக்கு இடமான Renault Clio மகிழுந்து ஒன்று வீதியில் வருவதை கவனித்து, மகிழுந்தை நிறுத்தும் படி அதன் சாரதிக்கு பணித்தனர். ஆனால் சாரதி மகிழுந்தை நிறுத்தாமல் காவல்துறையினரை இடிக்கும் நோக்கோடு தொடர்ந்து முன்னேறினார். அதைத் தொடர்ந்து A13 நெடுஞ்சாலையில் Yvelines நகர் நோக்கி தப்பி ஓடியுள்ளார். 
 
காவல்துறையினர் பின்னால் துரத்திச் சென்றனர். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் இந்த துரத்தல் நீடித்தது. பின்னர் சாரதி Poissy (Yvelines) நகரின் rue de Villiers வீதியில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு நிறுத்தப்பட்டான். 
 
மகிழுந்து சாரதி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளான். மகிழுந்துக்குள் இருந்த 29 மற்றும் 33 வயதுடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
இச்சம்பவம் தொடர்பாக இரண்டு விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்