Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

காணி விற்பனை

ஊழியர்கள் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

மூடப்படும் அணுமின் நிலையம் - பசுமைப் புரட்சியாளர்களின் வெற்றி - ஒரு தரவு!!

29 June, 2020, Mon 21:00   |  views: 3824

பிரான்சின் aut-Rhin இன் அல்சாஸ் பகுதியில் உள்ள Fessenheim அணு மையம் (Centrale nucléaire) மூடப்படுகின்றது. இந்த மையத்திலிருந்து EDF மினசாரத்தை உற்பத்தி செய்து வழங்கி வந்துள்ளது.



முக்கியமாக அனுமின் நிலையமாக இயங்கி வந்த Fessenheim அணு மையம், 40 வருட சேவையின் பின்னர், இன்று இரவிற்கும், நாளை செவ்வாய் அதிகாலைக்கும் இடையில் முற்றாக நிறுத்தப்பட்டு, அகற்றப்பட உள்ளது.



இதன் முதல் அணு உலைப் பிரிவானது, மிகவும் பழுதடைந்த நிலையில், கடந் பெப்ரவரி 21ம் திகதி நிறுத்தப்பட்டது. இதன் இரண்டாவது உலை இன்று மாலை 16h00 மணியளவில் நிறுத்தப்பட்டுள்ளது.



பிரான்சில் இப்படியான 56 அனு உலைகள் (réacteurs) 19 அணு மின் மையங்களில் (Centrale nucléaire) பிரான்சின் மின்சார சபையினால் இயக்கி வரப்படுகின்றன.

 அனு மின் நிலையங்கள் 30 வருடங்களைத் தாண்டி இயக்குவது மிகவும் ஆபத்தானது. ஆனால் Fessenheim அணு மையம்  40 வருடப் பாவனையைத் தாண்டி உள்ளது.



இதனை மூடுவதற்கான போராட்டங்களை, Greenpeace உட்படப் பல புசமைப் புரட்சி அரசு சாரா அமைப்புக்கள் தொடர்ந்து போராடி வந்துள்ள நிலையில், இறுதியாக இன்று இரவுடன் இது மூடப்படுவது, போராட்டங்களின் வெற்றியின் பெரும் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

ANNONCES

bmw 530d
2000 €
Paristamil Annonce
a vendre
4500 €
Paristamil Annonce
Boutique 11m2
38000 €
Paristamil Annonce