Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

ஜூலை 14 : இன்று பிரான்சின் தேசிய நாள்..! - ஒரு பார்வை..!!

14 July, 2020, Tue 7:00   |  views: 3664

இன்று ஜூலை 14, பிரான்சின் தேசிய நாள் ஆகும். 
 
**வரலாற்றில் ஜூலை 14, 1789 ஆம் வருடம் பிரெஞ்சு புரட்சியில் மிக முக்கியமான நாளாகும். இந்த நாளின் நினைவாக முதன்முறையாக ஜூலை 14, 1780 ஆம் வருடம் 'தேசிய நாளாக' கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் அதுவே வழக்கமாகியுள்ளது.**
 
** தேசிய நாள் என்றால் 'ஜூலை 14 பயங்கரவாத தாக்குதலையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. நீஸ் நகரரின் Promenade des Anglais கடற்கரையில் மக்கள் தேசிய நாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது, பயங்கரவாதி ஒருவன் கனரக ட்ரக் வாகனம் ஒன்றை மக்கள் கூட்டத்துக்குள் செலுத்தி ஈவிரக்கம் ஒன்றி தாக்குதல் நடத்தினான். இதில் 86 பேர் சாவடைந்தனர். 458 பேர் காயமடைந்தனர். ***
 
சுகாதார அவசரநிலை காரணமாக பல்வேறு நிகழ்வுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. சோம்ப்ஸ் எலிசேயில் இடம்பெறும் இராணுவ அணிவகுப்பு, குதிரை அணிவகுப்பு என பல ஏற்பாடுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், மக்கள் பொது இங்களில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இல் து பிரான்சுக்குள் 10% வீதம் மாத்திரமே பட்டாசுகள் வெடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி