Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

வீடு வாடகைக்கு

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

பரிஸ் நகரசபைக்கு €90.000 யூரோக்கள் தண்டப்பணம்! - காரணம் என்ன..??!

27 January, 2021, Wed 14:26   |  views: 3167

பரிஸ் நகரசபை மீது €90.000 யூரோக்கள் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. 
 
ஆண்-பெண் சமத்துவத்தை மீறிய குற்றத்துக்காக பரிஸ் நகரசபை மீது தண்டப்பணம் விதிக்கப்பட்டது. பரிஸ் நகரசபையில் தற்போது 69% வீதமான ஊழியர்கள் பெண்கள் ஆவர். கடந்த 2018 ஆம் ஆண்டு பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ பல பெண்களை பணிக்கு அமர்த்தி இருந்தார். அதைத் தொடர்ந்தே இந்த சர்ச்சை எழுந்துள்ளது.  
 
பிரெஞ்சு சட்டத்தின் படி, அரச அலுவலக ஊழியர்களில் 40% வீதமானவர்கள் இரு பிரிவிலும் பணியாற்ற வேண்டும். இங்கு பரிஸ் நகரசபையில் வெறுமனே 32% வீத ஆண்கள் மாத்திரமே பணியாற்றுகின்றனர். இந்த குற்றத்துக்காக தண்டப்பணம் பரிஸ் நிர்வாக நீதிமன்றத்தால் அறவிடப்பட்டது. 
 
****
 
ஆனால் இந்த தண்டப்பணம் நீதிமன்றத்தால் தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நஷ்ட்ட ஈட்டு தொகையை குடும்ப வன்முறைக்கு ஆளான பெண்களுக்கு வழங்கப்பட உள்ளதாக நகரசபை அறிவித்துள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS