Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
19
திங்கட்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: திரயோதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

உலகக்கிண்ண அணிக்குள் நுழையும் பிராவோ, பொலார்ட்!

20 May, 2019, Mon 8:14   |  views: 790

உலகக்கிண்ண போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் காத்திருப்போர் பட்டியலில் சகலதுறை வீரரான டுவைன் பிராவோ மற்றும் அதிரடி வீரர் கீரன் பொலார்ட் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக டுவைன் பிராவோ அறிவித்தார். இந்நிலையில் தற்போது அவர் பெயர் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
 
ஐ.சி.சி. உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இந்த மாதம் இறுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையில் மேற்கிந்திய கிரிக்கெட் அணி அதில் பங்கேற்கும் வீரர்களுக்கான காத்திருப்போர் பட்டியலை அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியில் எவராவது காயமடைந்தால் அவருக்கு பதிலாக விளையாட அவர் இங்கிலாந்துக்கு செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கீரன் பொலார்ட், ஜோன் கம்ப்பெல் உள்ளிட்ட 10 பேர் இடம்பெற்றிருக்கும் இந்த பட்டியிலில் டுவைன் பிராவோவும் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26