Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
21
ஞாயிற்றுக்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: சதுர்தசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து! படுதோல்வியடைந்த ஆஸி அணி

12 July, 2019, Fri 3:04   |  views: 442

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 
 
இதுவரை இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும், உலகக்கோப்பையை வென்றதில்லை என்பதால் இரு அணிகளில் எந்த அணி இறுதிப்போட்டிய்ல் வெற்றி பெற்றாலும் அந்த அணி முதல்முறையாக உலகக்கோப்பையை வெல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்றைய அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ரன்கள் எடுத்தது., பின்னர் 224 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 
 
வரும் ஞாயிறு அன்று நியூசிலாந்து அணியுடன் இங்கிலாந்து இறுதி போட்டியில் மோதவுள்ளது.
 
ஸ்கோர் விபரம்:
 
ஆஸ்திரேலியா: 223/10
49 ஓவர்கள்
 
ஸ்மித்: 85
கார்ரே: 46
ஸ்டார்க்: 29
மாக்ஸ்வெல்: 22
 
இங்கிலாந்து:
ஜேஜே ராய்: 85
ரூட்: 49
மார்கன்:45
பெயர்ஸ்டோ: 34
 
ஆட்டநாயகன்: ஜேஜே ராய்

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26