Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

கால்களைக் கொண்டு ஆடைகளை வடிவமைத்து அசத்தும் அதிசய பெண்! வீடியோ இணைப்பு

26 May, 2019, Sun 13:37   |  views: 2118

கால்களைக் கொண்டு ஆடைகளை வடிவமைத்து, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறார் மெக்சிக்கோவைச் சேர்ந்த வடிவமைப்பாளர் எட்ரியானா மசியாஸ் (Adriana Macias).

 
சட்டப் பள்ளியிலிருந்து அவர் பட்டம் பெற்றுள்ளார்.
 
கரங்கள் இல்லாததால் வேலை கிடைக்கவில்லை. அதை நினைத்து அவர் துவண்டுபோகவில்லை.
 
கால்களைப் பயன்படுத்தி புதிய முயற்சியில் இறங்கினார், மசியாஸ் (Macias). ஆடைகளை வடிவமைக்கத் தொடங்கினார்.
 
கடந்த மாதம் நடைபெற்ற Fashion Week Mexico நிகழ்ச்சியில், அவர் தமது கைவண்ணத்தில் உருவாக்கிய ஆடைகளை வெளியிட்டார்.
 
உடற்குறையுள்ள அழகிகள் அந்த ஆடைகளில் பவனி வந்தனர்.
 
கண்ணைப் பறிக்கும் நிறங்களில், உடற்குறையுள்ளவர்கள் எளிதாக அணியும் வகையில் ஆடைகளை வடிவமைத்திருந்தார், மசியாஸ் (Macias)
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்