Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஆங்கில வகுப்புக்கள்

வேலைக்கு ஆள் தேவை

வேலையாள்த் தேவை

வேலைக்கு ஆள் தேவை

வீடு வாடகைக்கு

Saint-Ouen-l’Aumôneல் F1 – 15m2 வீடு வாடகைக்கு..
மாத வாடகை :490€
click to call 06 17 86 85 87

வீடு விற்பனைக்கு

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

PTP திருமண பொருத்துனர்

வேலையாள் தேவை

91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு
click to call 01 69 45 57 69

அழகுக் கலைநிபுனர் தேவை

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

காணி விற்பனைக்கு

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.
click to call 07 69 21 85 73

திருமண மண்டப சேவை

Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
18
செவ்வாய்க்கிழமை
ஜூன்
துர்முகி 2047
திதி: நவமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

யாழில் கண்ணாடி பை கொண்டு செல்லாத மாணவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்

12 June, 2019, Wed 13:15   |  views: 967

 யாழ்ப்பாணத்தில் பாடசாலைக்கு கண்ணாடி புத்தகப்பை கொண்டுசெல்லாத மாணவன் பாடசாலையில் இருந்து விலக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 
குறித்த மாணவனின் பாடசாலை விலகல் பத்திரத்தை பாடசாலையின் அதிபர் வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.
 
யாழ்ப்பாணம், சார்ள்ஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 6இல் கல்வி பயிலும் மாணவனுக்கே இந்த நிலைமை  ஏற்பட்டுள்ளது.
 
கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு கண்ணாடி புத்தகப்பை கொண்டு செல்லாது வழமையாக பயன்படுத்தும் புத்தகப் பையை கொண்டு சென்றுள்ளார்.
 
பாடசாலையில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனால், மாணவனின் பாடசாலை பையை பரிசோதனை செய்யும்போது, கண்ணாடி பையை கொண்டு வரத்தெரியாதா என கேட்டு மாணவனின் புத்தகங்களை வெளியில் எடுத்துவிட்டு, பையை வீசியுள்ளனர்.
 
இது குறித்து, மாணவனின் தந்தை பாடசாலைக்கு உள்ளே செல்ல முடியாமையினால், சாரணர் இயக்கத்திற்குப் பொறுப்பானவருடன் சம்பவம் தொடர்பாக கதைத்துள்ளார்.
 
மாணவனின் குடும்ப சூழ்நிலையை புரிந்துகொள்ளாத பாடசாலை நிர்வாகத்தினர், மாணவனின் தந்தையுடன் அநாகரிகமான முறையில் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
 
இதனிடையே, மிகவும் வறிய குடும்ப சூழலால் தனது பிள்ளையின் கல்வியை கருத்திற்கொண்டு மாணவனின் தாயார் பாடசாலைக்குச் சென்று அதிபருடன் கதைத்துள்ளார்.
 
அத்துடன், கண்ணாடிப் பையை கொண்டு வர வேண்டுமென்றால், மாணவனின் விலகல் பத்திரத்தை தருமாறு வேதனையுடன் தாயார் கேட்டபோது, அதிபர் வேறு ஒரு ஆசிரியர் ஊடாக மாணவனின் பாடசாலை விலகல் பத்திரத்தை வழங்கியுள்ளார். 
 
இவ்வாறு பாடசாலை அதிபர் நடந்து கொண்டமையினால், மாணவனின் கற்றல் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
 
பாடசாலை நிர்வாகத்தினால் மாணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக மாணவனின் பெற்றோர்கள் கல்வி அமைச்சில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த முறைப்பாட்டின் பிரகாரம், கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகத்தை விசாரணை செய்துவருவதாக தெரிவித்துள்ளனர்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
பரிஸ் ஈழநிலா
Live Music Group
Tel.: 06 20 31 24 90
உங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26