Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஊழியர்கள் தேவை

Bail விற்பனைக்கு

Villeneuve-Saint-Georgesஇல் 50m² அளவுகொண்ட இந்திய உணவகம் Bail விற்பனைக்கு.
மாத வாடகை : 980€ click to call 07 51 57 72 14

வேலையாள் தேவை

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
20
வெள்ளிக்கிழமை
செப்டம்பர்
துர்முகி 2047
திதி: பிரதமை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: வெற்றி பெறும் நிலையில் இலங்கை!

18 August, 2019, Sun 4:26   |  views: 627

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் தற்போது சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் கடந்த 14ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையே முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
 
இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 286 ரன்கள் எடுத்ததால் இலங்கை அணி வெற்றி பெற 268 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 133 ரன்கள் எடுத்துள்ளது. இன்று இறுதி நாள் என்பதால் இன்று அந்த அணி மேலும் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உள்ளது.
 
இன்னும் 10 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் 135 ரன்களை இலங்கை அணி எட்டிவிடும் என்பதால் இலங்கை அணிக்கு வெற்றி இலக்கு மிக அருகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே 71 ரன்களுடனும், திரமின்னே 57 ரன்களுடனும் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஸ்கோர் விபரம்:
 
நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ்: 249/10
 
டெய்லர்: 86
நிகோலஸ்: 42
 
இலங்கை முதல் இன்னிங்ஸ்: 267/10
 
டிக்வெல்லா: 61
மெண்டிஸ்: 53
 
நியூசிலாந்து 2வது இன்னிங்ஸ்: 285/10
 
வாட்லிங்: 77
லாதம்: 45
 
இலங்கை 2வது இன்னிங்ஸ்: 133/0
 
கருணரத்னே: 71
திரமின்னே: 57

 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

APPARTEMENT A VENDRE
130 000 €
Paristamil Annonce
A VENDRE RENAULT MEGANE SCENIC
1100 €
Paristamil Annonce
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26