Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

கழிப்பறையைப் பயன்படுத்திய பின் கைகளைக் கழுவும் பழக்கம் ஆண்களிடையே குறைவு

7 March, 2020, Sat 11:59   |  views: 1693

கழிப்பறையைப் பயன்படுத்திய பின் கைகளைக் கழுவும் பழக்கம் பெண்களைவிட ஆண்களிடையே குறைவு என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
 
COVID-19 கிருமிப் பரவலை அடுத்து, உலகெங்கும் உள்ள சுகாதார அதிகாரிகள் கைகளை நன்கு கழுவும் பழக்கத்தைக் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
 
அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு அமைப்பு அதன் தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொண்டது.
 
ஆண்களில் 31 விழுக்காட்டினரும் பெண்களில் 65 விழுக்காட்டினரும் கழிப்பறைக்குச் சென்ற பின்னர் கைகளைக் கழுவுவது அதில் கண்டுபிடிக்கப்பட்டது.
 
ஆடவர்கள் நூலகத்தின் கழிப்பறைகளைப் பயன்படுத்திய பின்னர் கைகளைக் கழுவுவதில்லை என்று பிரிட்டனில் சமூக ஊடகப் பதிவு ஒன்று பரவி வருகிறது.
 
கிருமித்தொற்றைத் தொடர்ந்து நூலகத்தின் கழிப்பறைகளைப் பயன்படுத்திய பின்னர் கைகளைக் கழுவும் போக்கு ஆண்களிடையே அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
 
பெண்கள், ஆண்களைவிட சவர்க்காரம் அதிகமாகப் பயன்படுத்துவதையும் அதிக நேரம் கைகளைக் கழுவுவதையும் ஆய்வுகள் சுட்டியுள்ளன.
 
சீனாவில் நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வுகளில் பெண்களைவிட ஆண்களை கிருமித்தொற்று அதிகம் தாக்குவது தெரியவந்தது.
 
எனினும் ஆண்களின் கைகழுவும் போக்கிற்கும் கிருமித்தொற்றுக்கும் தொடர்பு இருப்பதாகக் கண்டறியப்படவில்லை.  

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்