விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

480 பூனைகளை வீட்டில் வளர்க்கும் வினோத பெண்! (வீடியோ)

11 December, 2020, Fri 12:25   |  views: 3819

மரியம் அல் பலூஷி எனும் இப்பெண், ஓமான் தலைநகர் மஸ்கட்டில் வசிக்கிறார். அவ்வீட்டில் சுமார் 500 செல்லப்பிராணிகளை மரியம் வளர்க்கிறார். 480 பூனைகள், 12 நாய்கள் ஆகியன அவ்வீட்டில் வளர்க்கப்படுகின்றன.

வீட்டுக்குள் இவ்வளவு பெரும் எண்ணிக்கையான பிராணி வளர்ப்பது குறித்து அயலவர்கள் பலர் விசனம் தெரிவித்துள்ளனராம். இப்பிராணிகளை பராமரிப்பதற்காக அதிகளவு பணத்தையும் மரியம் செலவிடுகிறார்.
 
எனினும், இப்பிராணிகள் தனது மனதுக்கு உற்சாகமூட்டுவதாகவும், மனிதர்களை அவை சிறந்த துணையாக உள்ளதாகவும் ஏ.எவ்.பியிடம் மரியம் அல் பலூசி தெரிவித்துள்ளார்.
 
'இம்மிருகங்கள் குறிப்பாக, பூனைளும் நாய்களும் மனிதர்களைவிடக் கூடுதலான விசுவாசமுடையவை என்கிறார் மரியம். 51 வயதான மரியம் அரச ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
 
மேற்படி மிருகங்களில் பெரும்பாலானவை, வீதிகளில் துன்பப்பட்ட நிலையிலிருந்து மீட்கப்பட்டவையாகும். அவற்றில் 17 பிராணிகள் பார்வையற்றவை.
 
ஓமானில் செல்லப்பிராணிகளை வீதிகள் முதலான இடங்களில் கைவிட்டுச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. எனினும், அண்மைக்காலங்களில் செல்லப்பிராணிகள் கைவிடப்படுவது அதிகரித்துள்ளது என உள்2{ர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
2008 ஆம்ஆண்டு எனது மகன் வீட்டுக்கு பூனையொன்றை கொண்டு வந்தான். பல தாய்மார்களைப் போன்று நானும் அப்பூனையை வீட்டுக்குள் எடுக்க விரும்பவில்லை. அப்போது மிருகங்களை நான் விரும்பவில்லை.
 
ஆனால், 2 வருடங்களின் பின் மற்றொரு பூனையை மரியம் வளர்க்க ஆரம்பித்தபோது மிருகங்கள் மீதான அவரின் அணுகுமுறைகள் மாறின. 2014 ஆம் ஆண்டு சொந்த வீடு வாங்கியபின் மேலும் அதிக மிருகங்களை அவர் வளர்க்க ஆரம்பித்தார்.
 
இப்பிராணிகளுக்காக மாதாந்தம் சுமார் 7,800 டொலர்களை (சுமார் 15 இலட்சம் ரூபா) அவர் செலவிடுகிறார் என ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது.
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி