12 January, 2021, Tue 5:05 | views: 670
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியையும், ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவேக்சின்’ தடுப்பூசியையும் இந்தியாவில் பயன்படுத்த மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான 2 கட்ட ஒத்திகைகளும் நடந்து முடிந்துள்ளன. வருகிற 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன் அடுத்தகட்டமாக ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து வருகிறது.அந்த நிறுவனத்திடம் 1 கோடியே 10 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான ஆர்டரை மத்திய அரசு நேற்று அளித்தது. மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் எச்.எல்.எல். லைப்கேர் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனம் இந்த ஆர்டரை அளித்தது.
ஒரு டோஸ் தடுப்பூசி விலை ரூ.200 ஆகும். ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து ரூ.210 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. மத்திய அரசு கொள்முதல் ஆர்டர் வழங்கிய நிலையில், சீரம் நிறுவனம் முதல்கட்டமாக மருந்துகளை அனுப்பும் பணியை தொடங்கியுள்ளது.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() கொரோனா தடுப்பூசி வதந்திகளை வீழ்த்துங்கள் இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்25 January, 2021, Mon 2:33 | views: 584
![]() தமிழகத்தில் பிறக்கவில்லையே தவிர நானும் தமிழன்தான் - ராகுல்காந்தி பேச்சு25 January, 2021, Mon 2:32 | views: 773
கொரோனா ஊரடங்கை நீட்டிப்பது குறித்து கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் எடப்பாடி பழனிசாமி 29-ந் தேதி ஆலோசனை25 January, 2021, Mon 2:31 | views: 467
![]() முருகனின் வேல் வைத்திருந்தால் மட்டும் வரம் கிடைக்காது - மு.க.ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி தாக்கு25 January, 2021, Mon 2:29 | views: 532
![]() இந்தியாவுக்கு 4 தலைநகரங்களை உருவாக்க வேண்டும்’ மம்தா பானர்ஜி கோரிக்கை24 January, 2021, Sun 2:42 | views: 742
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |