விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

கனடாவில் உள்ள சகோதரிக்கு உதவ சென்ற இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த கதி!

7 April, 2021, Wed 13:38   |  views: 1313

பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசம் ஒன்றில் இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
 
பரிகாரம் செய்யும் நிலையத்திற்கு சென்ற இளைஞன் ஒருவரே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
 
சோதிடம் பார்ப்பதற்காக சென்ற 28 வயதுடைய இளைஞனை சோதிடம் பார்க்கும் நபரே துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நிலையில் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அதனை தொடர்ந்து அங்கிருந்த 3 வாள்களும் பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.
 
பாதிக்கப்பட்ட இளைஞர் பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்தவராகும். அவர் கனடாவில் இருந்து தனது சகோதரிக்கு நடந்துள்ள பிரச்சினை தொடர்பில் சாஸ்திரம் கேட்தற்காக சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
 
இந்த சம்பவம் தொடர்பில் அந்த இளைஞன் உடனடியாக பியகம பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
 
கைது செய்ய்பட்டவர் 50 வயதுடைய திருமணமாகியவராகும். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி