Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

France தூதுவர் Nigerல் பயணக்கைதியாக வைக்கப்பட்டுள்ளார் அரசதலைவர் Emmanuel Macron.

France தூதுவர் Nigerல் பயணக்கைதியாக வைக்கப்பட்டுள்ளார் அரசதலைவர் Emmanuel Macron.

15 புரட்டாசி 2023 வெள்ளி 16:30| பார்வைகள் : 2392

France தூதுவர் Nigerல் பயணக்கைதியாக வைக்கப்பட்டுள்ளார் அரசதலைவர் Emmanuel Macron.

பிரான்ஸ் தேசத்தின் காலனித்துவ நாடக இருந்து 1960ல் சுதந்திரம் அடைந்த நாடுதான் நைஜர் குடியரசு. இங்கு கடந்த ஜூலை மாதம் 26ம் திகதி அதிபர் Mohamed Bazoum அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு இராணுவப் புரட்சி மூலம் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

அன்றிலிருந்து பிரான்சுக்கும், நைஜர் குடியரசுக்கும் இடையிலான உறவு முறுகல் நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று Semur-en-Auxois (Côte-d'Or) சென்றிருந்த அரசதலைவர் Emmanuel Macron.

"நைஜரில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தில் பிரன்ஞ்சுத் தூதுவர் பயணக்கைதியாக வைக்கப்பட்டுள்ளதாகவும்,  துதூவருடன் அங்கு பணிபுரியும் ஊழியர்களும் பயணக்கைதியாக வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.