Paristamil Navigation Paristamil advert login
செப்டெம்பர் - வரலாறு காணாத அதியுச்ச வெப்பநிலை!!

செப்டெம்பர் - வரலாறு காணாத அதியுச்ச வெப்பநிலை!!

செப்டெம்பர் - வரலாறு காணாத அதியுச்ச வெப்பநிலை!!

30 புரட்டாசி 2023 சனி 09:38 | பார்வைகள் : 3063


வரலாற்றிலேயே இல்லாத் அளவிற்கு செப்டெம்பர் மாதம் பிpரான்சில் அதியுச்ச வெப்பநிலை ஏற்பட்டுள்ளது.

1920 -2020 வரையான நூறு ஆண்டுகளில் செப்டெம்பர் மாதத்தில் வீசிய வெப்பநிலையை விட இந்த ஆண்டு 4 முதல் 7° க்கும் மேலான வெப்பநிலை வீசி உள்ளது.

செப்டெம்பர் ஆரம்பத்தில் பிரான்சின் பல பகுதிகளில் வழமையைவிட 7°C  க்கும் மேலான  வெப்பம் ஏற்பட்டுள்ளது.

பிரான்சின் தெற்குப் பகுதிகளில் செப்டெம்பர் மாதம் 30°C வெப்பநிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்