Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

உறவு

உறவு

20 ஐப்பசி 2023 வெள்ளி 08:45| பார்வைகள் : 776


எல்லா உறவுகளையும்

மேலோட்டமாகப் பார்த்தால்

மிகவும் அழகாகத்தான் இருக்கும்

ஆனால் அதன் ஆழத்தில்

ஒருவிதகட்டுப்பாடு

இருந்தே தீரும்