Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

கண்ணாடிக் குவளை

கண்ணாடிக் குவளை

28 புரட்டாசி 2023 வியாழன் 08:05| பார்வைகள் : 1052


கண்ணாடிக் குவளையாய்

பாதுகாக்குறேன்

நம் காதலை

உடைந்தால்

இருவருக்குமே ரணம்

உடைத்து விடாதே