Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

காதல்

காதல்

5 ஆனி 2023 திங்கள் 12:21| பார்வைகள் : 5663


என் பெருவிரலுக்கும்
ஆள்காட்டி விரலுக்குமான
இதே விரலிடுக்கில்
எத்தனை முறை
 
எத்தனை உலகங்கள்
நழுவிப்போயிருக்கிறது
என்பதை
மறந்து போனபடி…
 

எழுத்துரு விளம்பரங்கள்