Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

ஜெனீவாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சனல் 4 ஆவணப்படம்!

ஜெனீவாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சனல் 4 ஆவணப்படம்!

24 புரட்டாசி 2023 ஞாயிறு 15:19| பார்வைகள் : 1951


ஜெனீவாவில் கடந்த வியாழக்கிழமை  சர்வதேச அமைப்பொன்று இலங்கையின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சனல் 4 ஆவணப்படத்தை காட்சிப்படுத்தியுள்ளது.

அந்த ஆவணப்படத்தை இயக்கியவரும் தயாரிப்பாளருமான தொம்வோக்கர் நிறைவேற்று தயாரிப்பாளர் பென் டிபியர் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

இதன் பின்னர் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் ஜெனீவா அமர்வில் பங்கெடுப்பதற்காக சென்றுள்ள பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.