Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

தென்றல்

தென்றல்

13 ஆடி 2023 வியாழன் 06:45| பார்வைகள் : 5570


உந்தன் வசீகரத்தால்

தென்றலை
தடுத்து நிறுத்தி
புரட்சி செய்தவளே
 
உன்னை தழுவிய
தென்றல்
உன்னிடமே
தஞ்சம் கொண்டதே...!!