Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

புதுக்குடியிருப்பு பகுதியில் கோர விபத்து - இளைஞன் பலி

புதுக்குடியிருப்பு பகுதியில் கோர விபத்து - இளைஞன் பலி

1 ஐப்பசி 2023 ஞாயிறு 06:26| பார்வைகள் : 1201


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பகுதியில் இரவு 12 மணியளவில் இந்த விபத்து இடம்பெறுள்ளதாக கூறப்படுகின்றது.

உயிரிழந்த இளைஞனின் சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் வைக்கப்படுள்ளது.

மேலதிக விசாரணையை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.