Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

யாழ் இளைஞனின் விபரீத முடிவு

யாழ் இளைஞனின் விபரீத முடிவு

24 புரட்டாசி 2023 ஞாயிறு 11:26| பார்வைகள் : 2202


யாழ்ப்பாணம் - மல்லாவி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த இளைஞர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்   

யாழ்ப்பாணம் புங்குடுதீவை சொந்த முகவரியாக கொண்டவர் இடம் பெயர்ந்து  மல்லாவியில்  வாழ்ந்து வரும்  உலகநாதன் உத்தமன் வயது 32 என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

 நேற்றைய தினம் குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 சம்பவம் தொடர்பாக மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்