Bail விற்பனைக்கு
எந்தவித திருத்த வேலையும் இல்லாத நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் 58 m². அழகு நிலையத்தின் 3/6/9 bail commercial விற்பனைக்கு உண்டு.
இது Villeneuve saint Georges la gare க்கு அருகாமையில் அமைந்துள்ளது. விலை பேசி தீர்மானிக்கப்படும் ஆர்வம் உள்ளவர்கள்
காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணிக்குள் தொடர்பு கொள்ளவும்.
0752755000
தொடர்பிற்கு
பகிருங்கள்