வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter

வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளி 

66 Avenue Anatole France,  93140 BONDY 

தொடர்பு : 01 48 48 17 05 / 07 63 11 94 95

 

 வகுப்பில் தமிழில் கற்கைநெறியோடு சாலைவிதிகளை மொழிபெயர்த்து விளக்குவதுடன், பரீட்சியிலும் இலகுவாக வெற்றியடைய,  வரும் அனைத்து  கேள்விகளையும் ஒவ்வொன்றாக நிறுத்தி மொழிபெயர்த்து தருகிறோம்.

 வாகனம் ஓட்டும்போது, அதனுள் பயணம் செய்யும் நீங்களும் உங்கள் குடும்பமும் விபத்தின்றி  நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ, வாகன பயிற்சியும் முறையாக பயின்று  பட்டம்பெற்ற  ஆசிரியர்களை கொண்டே பழக்கித்தருகிறோம்.

நீங்கள் மாற்றி வைத்திருக்கும் ஸ்ரீலங்கா சாரதிப்பத்திரம் முழுவதுமாக இழந்துவிடாமல், சில புள்ளிகள் இருக்கும்போதே எங்களை அணுகினால் 4புள்ளிகளை மீட்டெடுத்து தருகிறோம்.

அரச அங்கீகாரம் பெற்ற,  தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழியில் முறையான உங்கள் திறமைக்கேற்ப மிக விரைவில் உங்களுக்கான சாரதிப் பத்திரத்தை பெற்றுத் தருகின்றோம்.

எங்களின் புதிய சேவையாக தற்போது, உங்கள் பிள்ளைகளுக்கு, 15 வயதிலிருந்தே  வாகன  பயிற்சியை ஆரம்பிக்கிறோம்.   கட்டண தொகையை 6 மாதமாக பிரித்து கட்டவும் நாங்களே உதவி செயகிறோம்  அல்லது  வங்கியில் அதிகபட்சமாக  1200 €  வரை கடன் தொகை பெற உதவி செய்கிறோம்.

நீங்கள் மாற்றி வைத்திருக்கும் ஸ்ரீலங்கா சாரதி பாத்திரத்தை ஓடாமல் வைத்திருப்பதினால் எந்த பயனும் இல்லை.  எங்களிடம் வாருங்கள், பதிவு மற்றும் பதிவுக்கட்டணம் எதுவுமின்றி பாதுகாப்பான முறையில் வாகனம் பழக்கி தருகிறோம்.


புதிய சேவையாக, பிரான்ஸ் நாட்டில் நீங்கள் எங்கு வசிப்பவராக இருந்தாலும் உங்களுக்கான கோட் பரீட்சைக்கான தேதி, நீங்கள் பலமுறை விட்டிருந்தாலும் உங்கள் பகுதியிலேயே உடனுக்குடன் எடுத்து கொடுக்கப்படும். 

கருவூல கட்டணம்  (REDEVANCE) உட்பட 50 யூரோக்கள் மட்டுமே.

மேலும் வீட்டிலிருந்தே (code de la route) சாலை விதிமுறை 2016 ஐ வலைதளத்தின் மூலம் படிக்க இணைப்பு கொடுக்கிறோம் (6000 கேள்விகள்)  50 யூரோக்கள் / 6 மாதம் வரை.கீழ்கண்ட வாங்கி கணக்கில்பணம் செலுத்திவிட்டு அதற்கான துண்டை எங்களுக்கு அனுப்பினால் இணைப்பு வழங்கப்படும்:

 IBAN: FR76 3000 3017 6600 0210 3238 524 

(BIC)  SOGEFRPP

e.mail: autoecoleajpa@gmail.com

தமிழிலேயே படித்து எடுக்க விரும்பினால் நேரில் வந்தால் மட்டுமே உங்கள் மொழித்திறனை கணக்கிட்டு அதற்கான காலம் மற்றும் கட்டணம் நிர்ணயிக்க இயலும் என்பதை தயவுகூர்ந்து மனதில் கொண்டு தொலைபேசி மூலம் உங்கள் மதிப்பற்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம்.


பதிவு செய்ய விரும்பினால் வரும்போது :

5 போட்டோக்கள், விசா கொப்பி 2 பக்கம், EDF துண்டு கொண்டு வரவும்.

கணக்கிடப்படும் தொகையை 5 முறையாக பிரித்து கட்டலாம் ஆனால் பதிவுசெய்யும்போது 1 பகுதி கட்டவேண்டும்.

 உங்களின் வெற்றியை நோக்கி எங்களின் பயணம் தொடரும்.

எங்களுக்கு போண்டி மாநகரை தவிர்த்து எங்கும் கிளைகள் இல்லை. 

PT-19122014- 2024
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Advertisements  |  RSS