Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஆங்கில வகுப்புக்கள்

அழகு கலை நிபுணர் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

வீதி கண்காணிப்பு ரேடார் கருவியை எரியூட்டிய மூவருக்கு - அதிகபட்ச தண்டனை..!!

10 September, 2019, Tue 19:00   |  views: 2127

மார்செய் நகரில் வீதி கண்காணிப்பு ரேடர் கருவியை எரியூட்டிய மூவர் BAC அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
மார்செயின் Saint-Loup நகரில் வைத்து திங்கட்கிழமை இரவு மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முகமூடி அணிந்த மூன்று நபர்கள் வீதி ஓரத்தில் இருந்த அதி நவீன கண்காணிப்பு ரேடார் கருவிகளை பெற்றோல் ஊற்றி தீமூட்டியுள்ளனர். வீதி கண்காணிப்பில் ஈடுபட்ட BAC அதிகாரிகள் மூவரையும் உடனடியாக கைது செய்தனர். அவர்கள் தங்களை 'மஞ்சள் மேலங்கி போராளிகள்' என தெரிவித்தனர். ஆனால் இச்செயலில் ஈடுபட்டபோது அவர்கள் மஞ்சள் மேலங்கி எதுவும் அணிந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கைது செய்யப்பட்ட மூவரும் 28- 58 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்களுக்கு சட்டவிதி  322-1 இன் படி அதிகபட்ச தண்டனையாக இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர ஒவ்வொருவருக்கும் €75,000 வரை தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி