Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஆங்கில வகுப்புக்கள்

அழகு கலை நிபுணர் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

பரிசில் ஆறுமணி நேரத்தில் மூன்று இடங்களில் கொள்ளை!!

11 September, 2019, Wed 9:06   |  views: 1487

பரிசில் மூன்று கொள்ளைச் சம்பவங்கள் ஆறு மணிநேரத்துக்குள்ளாக வெவ்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளன. 
 
திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முதலாவது சம்பவம் பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. மாலை ஐந்து மணி அளவில், இரண்டு கனேடிய தம்பதியினரை சுற்றி வளைத்த இருவர் அவர்களிடம் இருந்து €10,000 மதிப்புள்ள ஆடம்பர கைக்கடிகாரங்களை திருடிச் சென்றுள்ளனர். 
 
பின்னர், இரண்டாவது சம்பவம் Neuilly-sur-Seine இல் இடம்பெற்றுள்ளது. வாகன தரிப்பிடம் ஒன்றில் காத்திருந்த நபர் ஒருவரை தாக்கி, அவரிடம் இருந்த கைக்கடிகாரத்தை திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் இரவு 9:50 மணிக்கு இடம்பெற்றுள்ளது. 
 
மூன்றாவது சம்பவம் பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. 22:45 மணிக்கு வீதியில் நடந்துசென்றுகொண்டிருந்த ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து €15,000 மதிப்புள்ள கைக்கடிகாரத்தை திருடியுள்ளனர். 
 
இந்த மூன்று சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி