Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

Paris மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.
click to call07 81 83 45 67

வேலையாள்த் தேவை

Paris13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை
click to call07 58 78 33 34

பார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை

அழகுக் கலைநிபுனர் தேவை

அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.
click to call06 05 85 66 64   click to call07 53 44 50 16

வேலையாள்த் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

நெடுஞ்சாலையில் உள்ள புதிய ரேடார் கருவிகளும் அதன் திறன்களும்...!! (பகுதி 2)

12 September, 2019, Thu 10:30   |  views: 1995

குறிக்கப்பட்ட வேகத்தை விட வேகமாக பயணிப்பது குற்றம் அல்லவா.. அதுபோல் நெடுஞ்சாலையில் மிக குறைந்த வேகத்தில் பயணிப்பகும் குற்றம். (விபத்து இலகுவில் ஏற்படும்)
 
அதையும் கண்காணிக்கும் இவ்வகை ரேடார்கள். மிக குறைந்த வேகத்தில் பயணித்தாலும் தகவல் திரட்டும். 
 
இலக்கத்தகடுகள் இல்லாமல் சென்றாலோ  மறைத்துவிட்டுச் சென்றாலோ உங்கள் வாகனத்தை தெள்ளத்தெளிவாக புகைப்படம் எடுத்து நொடிக்குள்ளாக கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி விடும். நிச்சயம் ஜோந்தாமி விசாரிக்கும். 
 
உங்கள் வாகனம் என்ன வகை என்பதை  கண்காணிப்பதோடு, அதற்காக வேக வரம்பில் பயணிக்கின்றதா என்பதையும் ஒருசேர அவதானிக்கும். கனரக வாகனம் ஒன்றுக்கு 50 கி.மீ வேகம் என்றாலும், மகிழுந்துக்கு 90 கி.மீ வேகம் ஒன்றாலும் ஒரே நேரத்தில் இரண்டையும் கணக்கிடும். இப்படி 32 வாகனங்களை ஒரே நேரத்தி கணக்கிடும்.
 
இந்த ரேடார் கருவிகள் -40°C குளிரையும், +55°C வெப்பத்தையும் தாங்கும். தவிர IP 66 சான்றிதழ் உள்ளதால் எந்த பேய் மழையையும் தாங்கும். 
 
சிக்னலில் காத்திருக்கும் போது நீங்கள் முந்தைய வாகனத்துக்கு எவ்வளவு தூரத்தில் இருக்கின்றீர்கள் எனகும் கணக்கிடும். 
 
தவிர, ரேடார் கருவிக்கு ஆறு மீற்றர் இடைவெளியில் யார் வந்தாலும் ஆவர்களை விதம் விதமாக புகைப்படம் எடுத்து விரைவாக கட்டுப்பாடு அறைக்கு அனுப்பிவிடும். 
 
வருபவர்கள் ரேடார் கருவியை உடைக்க முனைந்தால் கட்டுப்பாட்டு அறைக்கு 'அவசர ஒலி' எழுப்பும் திறனும் கொண்டது. 
 
எப்படி பார்த்தாலும் பெரும் வில்லங்கமாகத்தான் உள்ளது. 
 
நாங்கள் என்ன சொல்கின்றோம் என்றால்.. விதி போக்குவரத்தில் அவதானமாக இருங்கள். ஏனென்றால் நீங்கள் ஓடவும் ஒளியவும் முடியாது.. !!

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்

ANNONCES

FORD FIESTA
15600 €
Paristamil Annonce