Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

தேன் உற்பத்தியை சேதப்படுத்திய வெப்பம்! - இலட்சக்கணக்கில் உயிரிழந்த தேனீக்கள்..!!

15 September, 2019, Sun 21:00   |  views: 1251

இவ்வருடம் நிலவிய கடும் வெப்பம் பிரான்சின் தேன் உற்பத்தியை பெருமளவில் பாதிப்படைய செய்துள்ளது. 
 
ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக 1,500 பேர் உயிரிழந்திருந்தாக முன்னர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இக்கடும் வெப்பம் பல்வேறு தொழில்களையும் பாதித்துள்ளது. அதில் ஒன்று தேனீக்கள். Hérault மற்றும் Gard நகரில் 46°c வெப்பம் நிலவியிருந்தது. இந்நிலையில் அங்கு 80 வரையான பெரிய தேன் கூடுகள் மொத்தமாக அழிவடைந்ததாகவும், ஒவ்வொரு தேன் கூட்டிலும் 40,000 தொடக்கம் 60,000 வரை தேனீக்கள் இருந்ததாகவும் அவை அனைத்தும் அழிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
34°c தொடக்கம் 36°c வரையான வெப்பம் மாத்திரமே தாங்கக்கூடிய தேனீக்கள் இந்த அளவான (46°c) வெப்பத்தை தாங்குவது சாத்தியமே இல்லாதது என தேனீ வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இம்முறை தேன் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தட்டுப்பாடு நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS