Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

ஊழியர்கள் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

தீயணைப்பு வாகனத்தின் மீது கல் வீச்சு!!

12 October, 2019, Sat 12:00   |  views: 1496

தீயணைப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அவர்களின் வாகனங்கள் மீது குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. 
 
Baie-Mahault, Guadeloupe நகரில் இச்சம்பவம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இங்குள்ள கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்த நிலையில் தீயணைப்பு படையினர் தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அதன்போது சம்பவ இடத்தில் ஜோந்தாமினர்களும் இருந்தனர் அப்போது சில நபர்கள் கற்களைக் கொண்டு தீயணைப்பு வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜோந்தாமினரின் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். 
 
17:00 மணி அளவில் இந்த தாக்குதல் பதிவாகியுள்ளது. அதிஷ்ட்டவசமாக இந்த தாக்குதலில் யாரும் காயமடையவில்லை. ஆனால் தீயணைப்பு வாகனம் பலத்த சேதம் அடைந்துள்ளது.
 
தவிர, அன்றைய நாளில் இரண்டாவது தடவை தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது மீண்டும் இது போல் தாக்குதல் நடத்தப்பட்டது. தவிர வாகனத்தை தீயிட்டு கொழுத்தவும் அவர்கள் முற்பட்டுள்ளனர். <<தீயணைப்பு படையினர் மீது தாக்குதல் இடம்பெறுவது தொடர்கதையாகியுள்ளது>> என அந்நகர தீயணைப்பு துறை நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி