Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

SHANU MULTISERVICE

Entrepôt வாடகைக்கு

காசாளர் தேவை

வேலையாள்த் தேவை

93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை
(Chauffeur /livreur avec permis B)
click to call 07 51 14 77 78

வேலையாள்த் தேவை

இணைய சேவை

அழகுக் கலை நிபுணர் தேவை

ஓம் சக்தி ஜோதிட நிலையம்

நடனப் பயிற்சி பள்ளி

Anne Abi Auto பயிற்சி நிலையம்

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

புதிய வகுப்புகள்

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
19
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
துர்முகி 2047
திதி: துதியை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

136 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட சிறுவர்கள்! - பொறிவைத்து பிடித்த காவல்துறை..!!

16 October, 2019, Wed 18:00   |  views: 2368

பரிஸ் மற்றும் அதன் புறநகர்களில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த சிறுவர்களை காவல்துறையினர் பொறிவைத்து பிடித்துள்ளனர். 
 
மொத்தமாக 11 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவர்கள் இவ்வருட ஆரம்பத்தில் இருந்து சிறு சிறு கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது மொத்தமாக 136 கொள்ளை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மொத்தமாக €500,000 கள் இவர்களால் நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக Hauts-de-Seine மற்றும் Val-de-Marne நகரங்களை இலக்குவைத்து இவர்கள் கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டிருந்தனர். 
 
குறித்த சிறுவர்கள் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், ஒவ்வொரு கொள்ளைச் சம்பவத்தையும் 10 நிமிடங்களுக்குள்ளாக மேற்கொள்ளுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 
 
ரொக்கப்பணம், தொலைபேசி, கைக்கடிகாரம், மடிக்கணினி போன்ற பொருட்களை இவர்கள் திருடிச்செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 11 பேரும் விளக்கமறியலுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 
 
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


SHAMROCK EDUCATION CENTRE
Tel. : 06 08 02 68 21 / 01 45 48 82 40
shamrock-education-centre-paris14
புதிய வகுப்புகள்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
SHANU MULTISERVICE
Tel.: 07 55 00 03 63 / 07 53 28 87 64
shanu-multiservice-bondy-93140
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Recherche d'une Pâtissière

Paristamil Annonce
AUDI A4 1.8 TFSI 120CH AMBIENTE MULTITRONIC BERLINE
4 PNEUS AVEC JANTES D'HIVER OFFERT €
Paristamil Annonce