விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

இணைய சேவை

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

இல்-து-பிரான்சுக்குள் போக்குவரத்து நெரிசல்! - 440 கி.மீ தூரத்துக்கு தடை!!

11 June, 2019, Tue 14:14   |  views: 16130

இன்று செவ்வாய்க்கிழமை இல்-து-பிரான்சுக்குள்  பெருமளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
 
வீதி போக்குவரத்து கண்காணிப்பாளர்களான Sytadin இணையத்தளம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. இன்று ஜூன் 11 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை பரிசின் வீதிகள் கணிசமாக போக்குவரத்து நெரிசலை சந்தித்தது. காலை 8:45 மணிக்கி 443 கி.மீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் இடம்பெற்றது. 
 
இதுபோன்ற ஒரு நாளில் வழமையாக 350 கி.மீ தூரம் மாத்திரமே போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இம்முறை மிக அதிகளவான தூரத்துக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக Roissy மற்றும் Aulnay இனை தொடுக்கும் A3 நெடுஞ்சாலை, A10 நெடுஞ்சாலை ஆகியன கடும் நெரிசலுக்கு உள்ளாகின. பரிஸ் சுற்றுவட்ட வீதியிலும் போக்குவரத்து தடைபட்டன. 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி