Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

Baill விற்பனைக்கு

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

Les Trois 8 - பரிசில் இப்படி ஒரு மதுபான விடுதியா??!

6 February, 2020, Thu 12:30   |  views: 1786

மது அருந்துததல் உடல் நலத்திற்கு கேடு எனும் வழக்கமான அறிவித்தலோடு, இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பரிசில் உள்ள வித்தியாசமான மதுபான விடுதி ஒன்று குறித்து பார்க்கலாம்..!! 
 
பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள Les Trois 8 எனும் மதுச்சாலை தான் இது. மிக வித்தியாசமான 'கலெக்‌ஷன்ஸ்' கொண்டது இந்த மதுச்சாலை. 
 
 
எப்போதும் ஒரே 'பியரையும், ஒயினையும்' அருந்தி சலித்துவிட்டது... ஏதேனும் வித்தியாசமாக ட்ரை பண்ணலாம் என உங்களுக்குத் தோன்றினால், நேரே இங்கே வந்துவிடுங்கள். 
 
பரிசில்  வேறு எங்கும் கிடைக்காத 100 அரியவகை 'மதுபானம்' இங்கு உள்ளது. கைகளால் தயாரிக்கப்பட்ட மதுபானம், 'ஓர்கானிக்' மதுபானம் என வெரைட்டி வெரைட்டியாக உள்ளது இங்கு. 
 
Northmaen Blonde எனும் ஒரு தினுசான பானம் உள்ளது. (€4.50 ஒரு க்ளாஸ்) அது வேற லெவல் அனுபவம். 
 
செவ்வாய்க்கிழமை மாலையில் இங்கு   ஒரு நிகழ்வு இடம்பெறுகின்றது. இதில் கலந்துகொள்ள உங்களுக்கு சில அடிப்படை தகுதிகள் (??!!)) வேண்டும். அதாவது 'ஸ்டீல்' பாடி வேண்டும். 
 
உங்கள் கண்களை கட்டிவிட்டு உங்களுக்கு தரப்படும் மதுபானத்தை கப்பென்று அடிக்கவேண்டும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். 
 
இந்த கொண்டாட்டத்திற்காகவே மதுச்சாலையை முற்றுகையிடுகின்றனர் பலர். 
 
11 rue Victor Letalle
Paris
75020 எனும் முகவரியில் உள்ளது இந்த Les Trois 8 விடுதி. மறுபடியும் சொல்கின்றோம். மது வீட்டுக்கும் நாட்டுக்கும் ஊருக்கும் உலகத்திற்கும் கேடு..!!

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES