Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

Baill விற்பனைக்கு

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

மகிழுந்துகளுக்கு மேலும் தடை அதிகரிக்கும்! - ஆன் இதால்கோ உறுதி..!!

13 February, 2020, Thu 15:00   |  views: 1848

பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ, மீண்டும் நகரசபை தேர்தலில் போட்டியிடுகின்றமை வாசகர்கள் அறிந்தே.  பெப்ரவரி 11 ஆம் திகதி அவர் வழங்கி நேர்காணலில், பரிசுக்குள் மகிழுந்துகள் மீதான கட்டுப்பாடு தொடர்ந்தும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார். 
 
கேள்வி : மகிழுந்து மீதான யுத்தத்தின் பின்னர், பரிசில் நிலவும் வளிமண்டல மற்றும் ஒலி மாசுபாடினை கட்டுப்படுத்த என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?
 
ஆன் இதால்கோ : நாங்கள் மகிழுந்தை குறைத்துள்ளோம். பரிசுக்குள் போக்குவரத்து நெரிசல் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த போக்குவரத்து நெரிசல் குறைவினால் வளிமண்டல மாசடைவும் மற்றும் ஒலி மாசடைவும் ஒரே நேரத்தில் வீழ்ச்சியடைகின்றது.
 
இது பரிசில் முற்றாக மகிழுந்தை தடை விதிக்கும் திட்டமோ, குறைக்கும் திட்டமோ இல்லை. அதற்கு பதிலாக உங்கள் ஆர்வத்தை பொது போக்குவரத்துக்கள் மீது ஏற்படுத்துவதே. மிதிவண்டிகள் நல்லது நடை பயணம் கூட ஒலி மாசடைவை கட்டுப்படுத்தும் 
 
என ஆன் இதால்கோ  தெரிவித்துள்ளார். 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES