Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

மண்சரிவினால் ஏற்பட்ட போக்குவரத்து தடை! - ஏப்ரல் வரை நீடிக்கும் என அறிவிப்பு..!!

13 February, 2020, Thu 17:00   |  views: 1231

மண்சரிவு ஏற்பட்டதை அடுத்து தடைப்பட்டுள்ள தொடருந்து போக்குவரத்து தடை, வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பெப்ரவரி 4 ஆம் திகதி Sèvres நகர் அருகே இடம்பெற்ற இந்த மண் சரிவை அடுத்து, L மற்றும் U ஆகிய Transilien தொடருந்து சேவைகள் தடைப்பட்டன. திருத்தப்பணிகளை SNCF Réseau மேற்கொண்டு வருகின்றது. முதலில் இரு நாட்கள் சேவைகள் தடைப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் இரு வாரங்கள் சேவை தடைப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
தற்போது திருத்தப்பணிகள் மேலும் காலதாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, ஏப்ரல் மாதம் தான் திருத்தப்பணிகள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 75,000 பயணிகள் பாதிப்புக்குள்ளாகுவார்கள் எனவும், அவர்களுக்கு மாற்றீடாக  171 இலக்க பேருந்தினை பயன்படுத்தும் படியும் கோரப்பட்டுள்ளனர். 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்