Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

வேலையில்லாதோர் எண்ணிக்கை பாரிய வீழ்ச்சி..!!

13 February, 2020, Thu 18:00   |  views: 3296

பிரான்சில் வேலையில்லாதோர் எண்ணிக்கை பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது என தொழிலாளர் அமைச்சர் அறிவித்துள்ளார். 
 
INSEE நிறுவனம் தரப்பில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வேலையில்லாதோர் எண்ணிக்கை 8.1 வீதமாக உள்ளது. முன்னதாக இந்த எண்ணிக்கை 8.7 வீதமாக இருந்தது. 2009 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை இதுபோன்றதொரு வீழ்ச்சியை அதன் பின்னர் எப்போதும் சந்தித்திருக்கவில்லை. 
 
இந்த வீழ்ச்சி, பிரான்சின் கடல்கடந்த மாவட்டங்களையும் சேர்த்தே கணக்கிடப்பட்டுள்ளது. பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 7.9 வீதமாகும். 
 
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் முன்னர் அறிவித்துள்ளதன் படி, 2022 ஆம் ஆண்டுக்குள் வேலையில்லாதோர் எண்ணிக்கை 7 வீதமாக குறைக்க இலக்கு வைத்திருப்பதாக அறிவித்திருந்தார். 
 
2019 ஆம் ஆண்டில் 210,000 பேருக்கு வேலை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்