Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

Villepinte : மகனை கடத்திய தந்தை! - தேடுதல் வேட்டை..!!

15 February, 2020, Sat 18:00   |  views: 2163

நபர் ஒருவர் தனது மகனை கடத்தியுள்ளார். காவல்துறையினர் குறித்த நபரை தேடி வருகின்றனர். 
 
கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி வியாழக்கிழமை சென்-செந்தனியின் Villepinte நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. எட்டு வயதுடைய Mani Sulic எனும் சிறுவனை அவனது தந்தை கடத்தியுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த இருவரையும் குறித்து தகவல் தெரிந்தால் காவல்துறையினரை அழைக்கும் படியும் கோரியுள்ளனர். 
 
குறித்த இருவரும் பெல்ஜியம் நோக்கி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இந்த கடத்தல் சம்பவத்துக்கு பின்னணியுல் உள்ள காரணங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES