Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

ஊழியர்கள் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

ஜூன் 1 : புதிய மாதம் - புதிய மாற்றங்கள்..!!

1 June, 2020, Mon 7:00   |  views: 6775

இன்று ஆரம்பிக்கும் ஜூன் மாதத்தில் பிரான்சில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. 
 
*****
 
இன்று ஜூன் 1 முதல், எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது. 0.45%  எனும் மிகச்சிறிய அளவில் இதன் கட்டணம் குறைக்கப்படுகின்றது. 
 
அதேவேளை, மின்சார கட்டணம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 5.9% வீதத்தால் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளது. 
 
*****
 
புதிய வானங்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை இன்று முதல் வழங்கப்படும். வருமான வரி செலுத்தபடும் €18,000 யூரோக்கள் வருவாய்க்கு குறைவான ஊதியம் கொண்டவர்கள், தாம் வாங்கும் புதிய மின்சார, ஹைபிரிட், பெற்றோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு புதிய விசேட கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளலாம். 
 
இதன்படி, அவர்கள் €3,000 கள் வரையும், ஹைபிரிட் வானங்கள் வாங்குபவர்கள் €5,000 வரையும் கொடுப்பனவுகள் பெற்றுக்கொள்ளலாம். இந்த கொடுப்பனவுகள் முதல் 200,000 வாகனங்களுக்கு மாத்திரமே பொருந்தும். 
 
*****
 
குளிர்கால விடுப்பு (Trêve hivernale) இன்று முதல் மேலும் 40 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 
மார்ச் மாத நடுப்பகுதியில் வழமையாக முடிவுக்கு வரும் இந்த குளிர்கால விடுப்பு, மே மாத இறுதி வரை பிற்போடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விடுப்பு ஜூலை 10 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 
குறிப்பிட்ட காலப்பகுதிக்குள், வாடகைக்கு இருப்பவர்களை எக்காரணம் கொண்டும் வெளியேற பணிக்க முடியாது. அவர்கள் வாடகை செலுத்தவில்லை என்றபோதும் அவர்களை வெளியேற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
 
****
 
இன்று முதல், நில சொத்துக்களை வாடகைக்கு விடுபவர்கள் அல்லது விற்பவர்கள் தங்கள் இடங்களுக்கு அருகே 'அதிக ஒலி எழுப்பும்' இடங்கள் உள்ளதா என்பதை கட்டாயமாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கவேண்டும். 'ஒலி மாசுப்பாடு' ஆவணம் ஒன்றை இணைத்தே அவர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி