Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

ஊழியர்கள் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

ஜூன் 2 : புதிய மாதம் - புதிய மாற்றங்கள்..!!

1 June, 2020, Mon 9:00   |  views: 8350

நாளை ஜூன் 2 ஆம் திகதி பல புதிய மாற்றங்கள் பிரான்சில் ஏற்பட உள்ளன. 
 
(ஜூன் 1 ஆம் திகதி இன்று முதல் ஏற்படும் மாற்றங்கள் குறித்த விபரங்களை <<இங்கே>> அழுத்துவதன் மூலம் படிக்கலாம்..)
 
நாளை ஜூன் 2 செவ்வாய்க்கிழமை முதல்..
 
****
 
இல்-து-பிரான்ஸ் மாகாணம் மற்றும் Guyana, Mayotte ஆகிய பகுதிகள் கொரோனா வைரஸ் காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கையில் இருந்து செம்மஞ்சள் நிறத்துக்கு உத்தியோகபூர்வமாக மாற உள்ளது. மீதமான அனைத்து மாவட்டங்களும் தொடர்ந்தும் பச்சை நிறத்தில் இருக்கும்.
 
****
 
100 கி.மீ அதிகபட்ச தூர பயண கட்டுப்பாடு நாளை முதல் முடிவுக்கு வருகின்றது. 
 
**
 
நாளை முதல் StopCovid எனும் செயலியை தரவிறக்கி மக்கள் பயன்படுத்தலாம். இது ஒரு கொவிட் 19 வைரஸ் பாதுகாப்பு செயலியாகும்.
 
**
 
அனுமதியளிக்கப்பட்ட உணவகம், விடுதிகள், மதுச்சாலைகள், தேநீர் சாலைகள் நாளை முதல் திறக்கப்படுகின்றன. 
 
**
 
பரிஸ் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பூங்காக்கள், தோட்டங்கள், புல்வெளி பகுதிகள் நாளை முதல் திறக்கப்படுகின்றன. 
 
***
 
'பச்சை எச்சரிக்கை' வலையங்களில் உள்ள நீச்சல் தடாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுத் திடல்கள் நாளை முதல் திறக்கப்படுகின்றன. (செம்மஞ்சள் வலையங்களில் ஜூன் 22 ஆம் திகதி திறக்கப்படுகின்றன!)
 
***
 
அருங்காட்சியகங்கள், நினைவுச் சின்னங்கள் போன்ற இடங்கள் நாளை திறக்கப்படுகின்றன. (முகக்கவசம் அணிவது கட்டாயம்)
 
****
 
100% பாடசாலைகள் நாளை முதல் திறக்கப்படுகின்றன. வகுப்புக்கு 15 மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள். 
 
**
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி