Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

ஊழியர்கள் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

Chanteloup-les-Vignes : துப்பாக்கியால் கொலை முயற்சி!!

2 June, 2020, Tue 21:00   |  views: 1426

இன்று காலை நபர் ஒருவர் துப்பாக்கி மூலம் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 
 
Yvelines மாவட்டத்தின் Chanteloup-les-Vignes நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காலை 10 மணி அளவில், 61 வயதுடைய நபர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகே வசிப்பவரை துப்பாக்கி மூலம் மிரட்டியுள்ளார். அதன் முடிவில் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  அவரை அச்சுறுத்துவதற்காக முதலில் வானத்தை நோக்கி சுட்டுள்ளார். பின்னர் அவரின் தலையில் துப்பாக்கியை வைத்து கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். 
 
இச்சம்பவம் இடம்பெற்ற சில நிமிடங்களுக்குள்ளாக அவ்விடத்துக்கு RAiD அதிரடிப்படையினர் வந்துள்ளனர். அவர்கள், குறித்த 61 வயதுடைய ஆயுததாரியை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த தானியங்கி வகை பிஸ்டல் துப்பாக்கியை மீட்பதற்காக தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் நீண்ட நேரம் தேடுதல் வேட்டை இடம்பெற்ற போதும், துப்பாக்கி கிடைக்கவில்லை.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி