Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

ஊழியர்கள் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

இரண்டாம் கட்ட நகரசபைத் தேர்தல் : அதிகரிக்கும் ஆன் இதால்கோவின் செல்வாக்கு..!!

3 June, 2020, Wed 9:00   |  views: 1833

இந்த மாதம் 28 ம் திகதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட நகரசபைத் தேர்தலுக்கான பணிகள் மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன. 
 
கொரோனா வைரஸ்காரணமாக பிற்போடப்பட்டிருந்த தேர்தல் பணிகள், இரண்டாம் கட்ட பொது வெளியேற்றத்தினை அடுத்து மீண்டும் பல்வேறு நகரங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. 
 
வேட்பாளர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வெறும் 18 மணிநேரமே அவகாசம் இருக்கும் நிலையில், Bordeaux மற்றும் Strasbourg நகரங்களில் Les Républicains மற்றும் La République en Marche ஆகிய கட்சிகள் தமக்குள் உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டு வேட்பாளர் பட்டியலை தயாரித்துள்ளன. 
 
தலைநகர் பரிசில், தற்போதைய முதல்வர் ஆன் இதால்கோ, பசுமைக் கட்சியுடன் புதிய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அக்கட்சியின் தலைவர் David Belliard கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற முதல் சுற்றுத் தேர்தலில் 10.8% வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆன் இதால்கோ 29.3% வாக்குகளைப் பெற்றிருந்தார். இவர்கள் இருவரதும் கூட்டணி தற்போது ஆன் இதால்கோவின் வெற்றி வாய்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. 
 
நடந்து முடிந்த முதல் சுற்று தேர்தலில் பரிசின் தற்போதைய முதல்வர் 162,219 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்தார். அவரது பிரதான போட்டியாளரான Les Républicains கட்சியைத் சேர்ந்த Rachida Dati 125,639 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி